அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இன்று இலவச வாய்ப்பு…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியினை இன்று(19) அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இலவசமாக பார்க்க முடியும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி நாள் டெஸ்ட் ஆட்டம் இன்று பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

(rizmira)