பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டியின் தலைமை மிலிந்தவுக்கு…

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியினை இன்று(21) இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணி விவரம்:

மிலிந்த சிறிவர்த்தன(தலைவர்), குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, டில்ஷான் முனவீர, சந்துன் வீரக்கொடி, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக , சதுரங்க டி சில்வா, லஹிரு மதுசங்க, அகில தனஞ்சய மற்றும் சச்சின் பத்திரன

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் பயிற்சிப் போட்டி நாளை(22) கொழும்பு சீ.சீ.சீ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

(rizmira)