இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இன்று(22) கொழும்பு சீ.சீ.சீ. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை அணியினர் 50 ஓவர் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்களை பெற்றுள்ளது.
குறித்த புள்ளி விவரம்…
