அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுதினம் முதல் நீர் விநியோகம் தடை …

நாளை மறுதினம்(29) அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக காலை 9.00 மணி முதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)