நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நகரங்களில் இன்று முதல் விசேட பாதுகாப்பு…

நாடு பூராகவும் உள்ள பிரதான நகரங்களில் இன்று(03) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு குறித்த இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் அதிகளவில் மக்கள் நகரங்களுக்கு வருகை தருகின்றமையினால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)