ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன காலமானார்…

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன அவரது புதல்வர் ரவி ஜெயவர்தன(80) கொள்ளுப்பிட்டி, கெபிடல் ரெசிடென்ஸ் வீதியில் இன்று(03) மதியம் காலமானார்.

 

 

(rizmira)