சில கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

கோரிக்கைகளான வேதன முரண்பாடுகள் நீக்கப்படாமை மற்றும் ஊழியர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சேவை சங்கம் இம்மாதம் 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

குறித்த இந்தப் பணிப்புறக்கணிப்பை நிறுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அதன் செயலாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)