இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று(04) இரவு 07 மணிக்கு நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ள லசித் மாலிங்க போட்டிக்கு முன்பதாக பயிற்சியில் களமிறங்கி பயிற்சி பெரும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த காணொளி;