நாவலபிடி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 53 பேர் காயம்…

நாவலபிட்டி – தொலோஸ்போகெ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 53 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பேருந்து சபைக்கு உரித்தான குறித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதாக காவற்துறை தெரிவித்தது.

(rizmira)