சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 10Kg தங்கத்தை இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனை எடுத்து வந்த சந்தேகநபர் கிரான்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சுங்கப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.