பிராஹ்மணவத்தே சீவலி தேரர் இறையடி சேர்ந்தார்..

இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார்.

சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், தனது 82வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.

 

(rizmira)