குப்பை வேறுவிதத்தில் பாதைக்கு வந்தது.. [PHOTOS]

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு அனர்த்தத்தினை கருப்பொருளாக கொண்டு வித்தியாசமான எதிர்ப்பு நடவடிக்கையொன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த எதிர்ப்பை நுண்கலை பல்கலைக்கழகத்தின் மாணவ,மாணவிகள் மற்றும் சோசலிச இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த புகைப்படங்கள் கீழே…

IMG_7212 copy copy

2 copy

4

9 copy

14 copy

17 copy

18 copy

19 copy

20 copy

21 copy copy

(rizmira)