கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம்..

கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக களுத்துறை நீதிமன்றம் குறித்த அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)