இந்தியாவின் கவர்ச்சிகர முன்னணி நடிகை சன்னி லியோனுடன் கிரிக்கெட் கமெண்டரி செய்ய நான் ரெடி என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நடைபெறும் பஞ்சாப் டெல்லி இடையேயான லீக் போட்டியை “UC NEWS” சார்பில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் மசாலா கமெண்டரி செய்ய உள்ளாராம்.
இதற்காக தனக்கு ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் துணை தேவை என சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த சேவாக் தானாக முன்வந்து உங்களோடு சேர்ந்து கமெண்டரி செய்ய நான் ரெட என பதில் ட்விட் போட்டுள்ளார்.
குறித்த ட்விட்டர்..
