ICC இனது ODI தரவரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் மந்த வேகத்தில்..

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது.

குறித்த தரவரிசையின் படி தென்ஆப்பிரிக்க, அவுஸ்திரேலிய மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதில் இலங்கை அணி 6-வது இடம் வகிக்கின்றன.

குறித்த ICC தரவரிசையானது;

 

(rizmira)