ஹம்பாந்தோட்டை , குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை..

ஹம்பாந்தோட்டை , ஹுங்கம ,குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)