ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தான் இன்று முதல் விலகி இருப்பதாக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்,
தான் ஒருபோதும் அரசுக்கு சார்பாகவோ அல்லது மைத்திரியின் அணி சார்பாகவோ சேர மாட்டேன் எனவும் தான் தனது நிலையில் நியாயமாக சரியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவர் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவேற்றியுள்ளார்.
