பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இரகசிய ஆவணம் சமர்ப்பிப்பு..

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியில் இருந்து வெளியான இரகசிய ஆவணம், பிணை முறி விநியோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)