ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவினை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..