யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் – காவல் துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 காவல் துறையினரினதும் விளக்கமறியல் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(16) இடம்பெற்ற விசாரணையின் போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

(rizmira)