2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று(15) வரையில் இடைப்பற்ற 05 மாத காலத்தினுள் அதிவேக வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த சாரதிகள் 19837 பேரினை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், அதில் 7127 ஆனோர் அதிவேகத்தில் வாகனத்தினை செலுத்தியோர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையானது;
