சாம்பியன்ஸ் கிண்ணத்தினை சுவீகரிக்க இலங்கை அணி இங்கிலாந்து பயணம்.. [PHOTOS]

சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி இன்று(18) நாட்டிலிருந்து பயணமாகியுள்ளனர்.

ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையில் குறித்த அணியில் பதினைந்து வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் திலங்க சுமதிபால கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை அணியினர் சில காலங்களாக உபாதைகளுக்கு முகங்கொடுத்து இருந்தாலும் தற்போது வீரர்கள் தேறி இருக்கின்றார்கள், சிறப்பாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

(rizmira)