பொட்டு நௌவ்பர் என்று அழைக்கப்படும் மொஹமட் நௌவ்பரின் மனைவி, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இன்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷேட அதிரடிப்படை குழுவினர் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பின் போது, இன்று அதிகாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்யும் போது, 610g தங்கம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.