ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவி ஏற்பு.
நிதி அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் – மங்கள சமரவீர.
வெளிவிவகார அமைச்சு – ரவி கருணாநாயக்க.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு – மஹிந்த சமரசிங்க.
நாடாளுமன்ற சீர்திருத்த மற்றும் காணி அமைச்சுகள் – கயந்த கருணாதிலக.
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு – அர்ஜுன ரணதுங்க.
அபிவிருத்தி மூலோபாயம் அமைச்சு – திலக் மர்ப்பன்ன.
தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு – சந்திம வீரக்கொடி.
சமூக நல மற்றும் கண்டி பாரம்பரியம் அமைச்சு- எஸ்.பீ.திசாநாயக்க
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு – டப்ளியு.டி.ஜே.செனவிரத்ன.
மீன் பிடித்துறை அமைச்சுக்கு மாற்றமாக மஹாவலி அபிவிருத்தி அமைச்சு – மஹிந்த அமரவீர.

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..