கிரிக்கெட் பிரத்யேக இணையதளமான cricinfo இணையதளம் அனைத்து கால சிறந்த ஐபிஎல் அணியை தெரிவு செய்து வௌியிட்டுள்ளது.
மொத்தம் இந்த அணிக்காக 31 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர், இதில் 14 அயல்நாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த 14 அயல்நாட்டு வீரர்களில் 4 பேரை குழுவினர் தெரிவு செய்துள்ளனர்.
6 வாரங்கள் வாசகர்கள் வாக்களித்ததன் படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் உட்பட 17 பேர் கொண்ட குழு இந்த அணியை தெரிவு செய்துள்ளது.
அனைத்து கால சிறந்த ஐபிஎல் அணி;
குறித்த இந்த அணியில் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
