மாவனெல்ல நகரில் இன்று(23) முற்பகல் இடம்பெற்ற மண்சரிவில் இருவர் உயிரிழந்தனர்.
கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பணியாளர்கள் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததால் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
மண்சரிவில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததார்.
மற்றுமொருவர் உடலமாக மீட்கப்பட்டதுடன், இன்னுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.