இலங்கையினையும் விட்டு வைக்காத ICE.. புதுவகை எமன்.. [PHOTOS]

கிறிஸ்டல் மெத் அல்லது ஐஸ் (ICE)எனும் பெயருடைய போதைப்பொருள் வகையொன்றினை அண்மையில் போதைப் பொருள் கலால் அதிகாரிகள் மத்தள எலகந்த பகுதியில் வைத்து முதல் தடவையாக கைப்பற்றியுள்ளனர்.

உலகிலேயே சக்தி வாய்ந்த போதைப் பொருளான குறித்த ஐஸ் எனும் போதைப் பொருள் பாவனையினால் மனநிலை பாரியளவு பாதிப்படைவதோடு விகாரமான தோற்றம் பெரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து இணைய வழி செய்திகளின் அடிப்படையில் குறித்த போதைப் பொருளினை பாவிப்பதால் தற்கொலை முயற்சி மற்றும் கொலை முற்சிகள் செய்ய மனது தூண்டும் எனவும் தெரிவிக்கபடுகின்றது.

“ICE” எனும் போதை பொருள்;

112

Image result for how to use ice drug

“ICE” போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களது தோற்றம்..  

Related image Image result for how to use ice drug

110

Related image

Image result for how to use ice drug

(rizmira)