மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் – ஜேவிபி.. [VIDEO]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜேவிபி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்ட மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

குறித்த காணொளியில் 40:02 நிமிட உரையாடலினை செவிமடுக்க..

[youtube url=”https://www.youtube.com/watch?v=-lqliNBK4lY” width=”560″ height=”315″]

 

(rizmira)