சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை..

அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று(26) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் காரியாலயம் குறித்த இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

 

(rizmira)