உலகின் முதல்தர FACEBOOK, GOOGLE மற்றும் APPLE நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு விரும்பிய விதத்தில் உணவு வகை…

உலகிலேயே முதல்தர நிறுவனங்கள் குறித்து நாம் அறிந்திருந்தாலும் அதன் சிற்றுண்டிச்சாலைகள் குறித்து நாம் அறியாத விடயங்கள் பல.. அதுகுறித்து நாம் விளாசிய போது;

1.Google

586755-google-food-service-650-3308320d74-1484645215

586705-image-650-92a29644db-1484645215

588105-33429-650-3576bff965-1484645215

586155-6839757721-650-24da223b8c-1484645215

Google தலைமையகம் நியூயோர்க் நகரில் அமையப் பெற்றுள்ளது. குறித்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். cafe இற்கு மாறாக சமையல், துரித உணவு, விதவித உணவுகள், குளிர் யோகட், குளிர்பானங்கள் ஆகியவைக்கு வெவ்வேறான இடங்களில் சிற்றுண்டிச்சாலைகள் நிறுவப்பட்டுள்ளது.


2. Apple

587305-31CA00FA00000578-3473854-Two_scoops_please_There_are_also_several_different_flavors_of_ge-a-32_1457033229769-650-319a8d5c5b-1484645215

587355-31CA015300000578-3473854-There_is_a_such_thing_as_a_free_lunch_Meals_here_are_also_partia-a-28_1457033229557-650-1b631f7dfa-1484645215

586905-img_01901-650-818de94762-1484645215

587155-img_0191-650-818de94762-1484645215

Apple நிறுவனத்தின் முதன்மை காரியாலயம் கெலிபோர்னியாவில் அமைந்துள்ளது. அவர்களது சிற்றுண்டிச்சாலை விசாலமானது. அதுமற்றுமின்றி தேவையான அனைத்து உணவுகளும் அங்கு கிடைக்கப்படும். மெக்சிகோ, இத்தாலி, ஜப்பான்,ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாரம்பரிய உணவுகளும் அங்கு கிடைக்கப்பெறுகிறதாம்.


3.Facebook

586055-6847861457-650-9e180775bc-1484645215 (1)

586205-67373cf63c5075cdbefa5905f8aa56e7-650-9e180775bc-1484645215

586255-5bdece24d0b18ca9089b0a3476a49750-650-9e180775bc-1484645215

587505-3083787875-650-b278c37e89-1484645215

அண்மையில் Facebook பிரதான காரியாலயம் Menlo Park, California எனும் சிறு நகருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பணியாளர்களுக்கு ஒருநாளைக்கு மூன்று வேலை உணவுகள் வழங்கப்படும். குறித்த உணவகத்தில் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளது உணவுகள் பரிமாறப்படுகின்றது. மேலும், facebook நிறுவனத்திற்கு வரும் நுகர்வோர் மற்றும் பார்வையாளர்களுக்கும் விருந்துபசாரம் நடாத்த தவறுவதில்லை.


4.Dropbox

586505-sunlit-cafe-650-dddfc08ba4-1484645215

587055-office-left-650-e6bc8b355a-1484645215

587605-10046099_395074-650-24da223b8c-1484645215

இதன் பிரதான காரியாலயம் சென்.பிரான்சிஸ்கோ நகரில் ஆகும்.  இங்கு பணியாளர்களுக்கு தேவையான அனைத்துவித உணவுகளும் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் சமைத்துக் கொடுக்கப்படும்.

 

(rizmira)