உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர் இஸ்லாமியர்களின் புனிதத் தலத்தில்.. [PHOTOS]

உலகிலேயே மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரரான Paul Pogba , இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவுச் சென்று வழிபட்டுள்ளார்.

மக்காவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. மான்செஸ்டர் யுனைட்டர் அணி போக்பாவை (Paul Pogba) 114 மில்லியன் டொலர் கொடுத்து விலைக்கு வாங்கியது.

இதையடுத்து, உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெயர் போக்பாவுக்கு வந்தது. மிகவும் நம்பிக்கையளிக்கும் கால்பந்து வீரர் என்றும் அவர் போற்றப்படுகிறார். பால் போக்பா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த புகைப்படங்கள்..

Image result for paul pogba football player went macca

Image result for paul pogba football player went macca

Image result for paul pogba football player went macca

Related image

Image result for paul pogba football player went macca

(rizmira)