முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை தம்புள்ளை அபிவிருத்தி குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்க தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தம்புள்ளை அபிவிருத்தி குழுவின் புதிய தலைவராக ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் தொகுதி அமைப்பாளரான யு.ஆர்.தயானந்தசிறியினை நியமித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபேகோன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.