ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலினை வெளியிட்டது ICC..

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர்களே துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் முதல் இடம் வகிக்கின்றனர்.

அதன்படி குறித்த விவரங்கள்;

முதல் 10 துடுப்பாட்ட வீரர்களும் புள்ளிகளும்..

  1. AB de Villiers (SA) 874
  2. David Warner (AUS) 871
  3. Virat Kohli (IND) 852
  4. Quinton de (SA) 776
  5. Joe Root (ENG) 772
  6. Faf du Plessis (SA) 765
  7. Babar Azam (PAK) 762
  8. Martin Guptill (NZ) 762
  9. Kane Williamson (NZ 742
  10. Hashim Amla (SA) 734

முதல் 10 பந்துவீச்சாளர்களும் புள்ளிகளும்;

  1. Kagiso Rabada (SA) 724
  2. mran Tahir (SA) 722
  3. Mitchell Starc (AUS) 701
  4. Sunil Narine (WI) 690
  5. Josh Hazlewood (AUS) 684
  6. Trent Boult (NZ) 683
  7. Chris Woakes (ENG) 645
  8. Mohammad Nabi (AFG) 622
  9. Shakib Al Hasan (BAN) 620
  10. Mitchell Santner (NZ) 617

(rizmira)