சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
அதன்படி, நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணித் தலைமைத் பதவி உபுல் தரங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா அணி விவரம்;
