கட்டார் நாணயமான ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியினால், தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி இன்று(06) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மறுத்துள்ளது.
கட்டார் ரியால் மாற்று விவகாரத்தினை மத்திய வங்கி மறுப்பு..