உயர்நீதிமன்ற பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்திர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(06) சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
பிரதம நீதியரசர் பியசாத் டெப் வெளிநாடு சென்றுள்ளதால், ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக பொறுபேற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.