இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி இன்று(06) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1Kg சீனிக்காக 10 ரூபா விஷேட பண்ட வரி அறவிடப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe