இந்தியாவிற்கு எதிராக எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கலந்து கொள்வார் என இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
உபாதை காரணமாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் மேத்யூஸ் கலந்து கொள்ளவில்லை.
உடற்தகுதி சோதனையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேத்யூஸ் தற்போதைய நிலையில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.