இலண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று(08) இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இந்தியாவினை எதிர்கொண்டு அபார வெற்றியினை தனதாக்கியது.
இது குறித்து இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறுகையில்;
“..சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியா அணியுடன், இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு அணியின் சகல வீரர்களினதும் சிறப்பான பங்களிப்பே காரணம்..” என மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.