அனர்த்த நிலைமைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று(09)..

நாட்டில் நிலவிய வெள்ளநிலை மற்றும் மண்சரிவு அனர்த்த நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று(09) நாடாளுமன்றில் முற்பகல் 10.30 க்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், விவாதம் முடிவடையும் நேரம் தீர்மானிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)