கணக்காய்வாளர் மற்றும் நிறுவன பதிவாளர் ஆகியோர், பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(12) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிணை முறி விநியோக விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.