ஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்தரங்கள் உடல் பாகங்களை மாற்றி அமைத்து கொண்டனர்.
மும்பையில் பெண்ணுறுப்பை அழகாக்கி கொல்வதற்கு எனவே தனி மருத்துவமனை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதற்கு எல்லாம் மேல் ஒரு படியாக மார்பகங்களை கவர்சியகா, எடுப்பாக வெளிப்படுத்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன்படுத்தும் ஃபேஷன் அதிகரித்து வருகிறது.
அதென்ன ஃபேக் நிப்பிள்ஸ் (Fake Nipples)?
நிப்பிள் என்பது பெண்களுக்கு தாய் பாலூட்ட உதவும் ஒரு உடல் பாகம். மற்ற எந்த ஒரு உயிரினத்திடமும் இல்லாமல், இதை மனிதர்கள் மட்டுமே ஒரு கவர்ச்சி பொருளாக காண்கின்றனர். இதை எடுப்பாக காட்ட போலி ஃபேஷன் உபகரணம் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
ஸ்டிக்கர்!
இன்றைய கவர்ச்சிமிகு ஃபேஷன் உலகம். கவர்ச்சியை பூஸ்ட் செய்ய பல வேலைகள் செய்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஃபேக் நிப்பிள்ஸ். இது ஒரு ஸ்டிக்கர் அல்லது பட்டன் போல இருக்கும். இதை மார்பகம் அல்லது மேலாடையில் நிப்பிள்ஸ் பகுதியில் ஒட்டிக் கொண்டால் அது வெளிதொற்றதில் மார்பகங்களை எடுப்பாக காட்டும். இதை தான் இப்போது ஹாலிவுட் நாயகிகள் முதல் சாமானிய மக்களுள் நடமாடும் ஃபேஷன் பெண்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள்.
மார்பக புற்றுநோயாளிகளுக்கு!
இந்த ஃபேக் நிப்பிள்ஸ் என்பது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என கண்டுபிடிக்கப்பட்டது எனவும். ஆனால், அது ஃபேஷன் துறையில் மிகுதியாக உபயோகப்படுத்தப் படுகிறது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்

