மேஜர் ஜெனரல் கபில காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில்..

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹேன்ந்தவிதாரண இரண்டாவது நாளாகவும் இன்று(15) காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

(rizmira)