இந்தியாவின் முன்னணி பிரபல நடிகையான சோனம் இலங்கையில்.. (Photos)

இந்தியாவின் பிரபல நடிகையான சோனம் கபூர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறையை கழிக்கும் நோக்கில் தற்போது அவர் இலங்கையில் தங்கியுள்ளார்.

தனது சிறந்த நண்பியான நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸின் நாடான இலங்கைக்கு சென்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய இலங்கையில் அவர் தனது விடுமுறையை நன்கு கழித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சோனம் கபூர் தனது இலங்கையின் பயணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Image result for sonam kapoor at srilanka

Image result for sonam kapoor at srilanka

Image result for sonam kapoor at srilanka

Image result for sonam kapoor at srilanka

(rizmira)