ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின்..

ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தமக்கு நியமனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)