பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு(02) பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன