முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய வேகக் கட்டுப்பாடு..

எதிர்வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40Km ஆக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானியை அடுத்த வாரம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)