வேட்பு மனு கோரல் ஜூலை 6 – 15

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவானது ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.