அதிக மன அழுத்தம் காரணமாக ஒருவித படபடப்பு மற்றும் திடீரென இதயத்தில் வலி ஏற்பட்டு, அந்த வலி மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவ ஆரம்பிக்கும்.
அந்த சூழ்நிலையில் உதவிக்கு என்று யாரும் இல்லாத போது தன்னை காப்பாற்றிக் கொள்ள மற்றும் திடீரென ஏற்படும் மாரடைப்பின் போது என்ன செய்யலாம் என பார்க்கலாம்..
இதயத்தில் ஏற்படும் வலியினால் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் உள்ளது என்ற போதிலும் கூட தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
- தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.
- ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன் மூச்சை இழுத்து விட வேண்டும்.
- இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
- இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரை, ஒவ்வொரு இரண்டு
- நொடிக்கும்மூச்சை இழுத்து விட்டு இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.
இருமல் மற்றும் மாரடைப்பிற்கு உள்ள தொடர்பு இதுதான்..
இதயத்தில் வலி ஏற்படும் போது நாம் நன்றாக மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்லும். தொடர்ச்சியாக இருமுவதால் இருதயம் நிற்காமல் துடித்துக் கொண்டே இருக்கும்.
மேலும் இருமுவதால் ஏற்படும் அதிர்வு இதயத் துடிப்பை சீராக்கி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
(rizmira)