இன்றும் நாடளாவிய ரீதியில் கடும் மழை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்வதாகவும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று(10) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும் என குறித்த அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

(rizmira)